வளர்தொழில் மாத இதழ் வரும் நவம்பரில் 23 -ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது . 1989ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட வளர்தொழில் தமிழ் இதழியல் உலகில் பல படிநிலை வளர்ச்சிகளை உருவாக்கி உள்ளது . இந்தியாவிலேயே துறை சார்ந்த இதழ்கள் அதிகம் வருவதற்கான புதிய பாதையை வளர்தொழில் அமைத்தது . அதுவரை அரசியல், திரைச்செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம் ,ராசிபலன் சார்ந்த இதழ்களை மட்டுமே பெற முடிந்த தமிழ் வாசகர்கள் கையில் அவர்களின் தன் வளர்ச்சிக்குப்பயன்படும் , குறிப்பாக தொழில் வணிக வளர்ச்சி நோக்கி அவர்களை தூண்டும் ஒரு இதழ் தவழ்ந்தது .
வளர்தொழில் இதழுக்கு வாழ்த்துகள் !
பதிலளிநீக்கு